மத்திய அரசு தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் இன்று இந்தியாவில் குறைந்த அளவே வைரஸ் தாக்கம் உள்ளது. இன்று உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று நம் நாட்டிடம் மருந்து அனைத்து நாடுகளும் கேட்கின்றனர். இந்த நல்ல செய்தியை வெளி படுத்தும் வகையில் அனைவருக்கும் அவசர கால நிவாரண உதவி ரூபாய் 1000 வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் திரு. Jp.நட்டா பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
0 Comments